Sunday, June 6, 2010

தீ அவர்

வாழ்வே ரௌத்திரம்

தரித்திர பார்வை

தொலைத்த நாட்கள்

வேர் வேறு

உயர்குடி மாயம்

உயிர்ப்பாய் சில

நய உரை

நரிச் சீற்றம்

சுயம்போகச் சுடர்கள்

வெற்றுத் தீவிரம்

சுதந்திரம் அறியார்

பிறர் சுதந்திரம் கெடுப்பர்

தீவினை விதைப்பர்

தகர்ப்பது தண்டவாளங்கள் அல்ல

எமது நம்பிக்கைகளை

தீ அவர்.